Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஐஞ்சிறுங்காப்பியங்கள் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
13.
புறநானூற்றில் உள்ள புறத்திணைகள் எத்தனை?
A.
ஐந்து
B.
பதினொன்று
C.
பத்து
D.
ஏழு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பதினொன்று
14.
பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எது?
A.
நெடுநல்வாடை
B.
முல்லைப்பாட்டு
C.
குறிஞ்சிப்பாட்டு
D.
பட்டினப்பாலை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. நெடுநல்வாடை
15.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் கூறும் நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
A.
5
B.
2
C.
6
D.
10
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. 5
16.
அகநானூற்றுத் திணை வைப்பு முறையில் 4, 14 என்ற எண்களில் வரும் திணை - ஆகும்.
A.
முல்லை
B.
குறிஞ்சி
C.
மருதம்
D.
நெய்தல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. முல்லை
17.
பத்துப்பாட்டு நூல்களுள் புறநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
A.
நெடுநல்வாடை
B.
குறிஞ்சிப்பாட்டு
C.
முல்லைப்பாட்டு
D.
மதுரைக்காஞ்சி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. மதுரைக்காஞ்சி
18.
அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்?
A.
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
B.
பன்னாடு தந்த மாறன் வழுதி
C.
உருத்திர சன்மர்
D.
சேரலிரும்பொறை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பன்னாடு தந்த மாறன் வழுதி
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message