Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
சமுதாயத் தொண்டு TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
சமுதாயத் தொண்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
13.
தாயுமானவர் எந்த மன்னரிடம் பணிபுரிந்தார்?
A.
விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர்
B.
திருமலை நாயக்கர்
C.
முத்துவீரப்ப நாயக்கர்
D.
சொக்கநாத நாயக்கர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர்
14.
தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்?
A.
உ.வே.சாமிநாதர்
B.
வ.உ.சிதம்பரனார்
C.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
D.
திரு.வி.க.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. உ.வே.சாமிநாதர்
15.
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
A.
வாணிதாசன்
B.
டாக்டர். மு.வ.
C.
திரு.வி.க
D.
தேவநேயப்பாவாணர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. தேவநேயப்பாவாணர்
16.
"தமிழ்த் தென்றல்" எனப் புகழப்பட்டவர்
A.
திரு.வி.க.
B.
மா.பொ .சி
C.
ராஜாஜி
D.
உ.வே.சா.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரு.வி.க.
17.
உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்` என்று கூறியவர் யார்?
A.
அண்ணா
B.
திரு.வி.க
C.
சுத்தானந்த பாரதி
D.
மு.வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. சுத்தானந்த பாரதி
18.
தென்னாட்டுத் தாகூர் என்று போற்றப்படுபவர் யார்?
A.
திரு.வி.க
B.
ஆறுமுக நாவலர்
C.
வேங்கடரமணி
D.
வாணிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. வேங்கடரமணி
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message