Light / ஒளி TNUSRB SI Questions

Light / ஒளி MCQ Questions

7.
When certain objects are heated to a high temperature, they begin to emit light. They are _____ sources.
சில பொருள்களை, அதிக வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது, அவை ஒளியை உமிழத் தொடங்குகின்றன. இவை _____ மூலங்கள் ஆகும்.
A.
Natural
இயற்கை
B.
Incandescent
வெப்ப ஒளி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Gas Discharge
வாயுவிறக்க
ANSWER :
B. Incandescent
வெப்ப ஒளி
8.
_____ are the incandescent sources of light.
_____ ஆகியவை வெப்ப ஒளி மூலங்கள் ஆகும்.
A.
Candle
எரியும் மெழுகுவத்தி
B.
Incandescent lamp
வெண்சுடர் எரி விளக்கு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Sodium lamp
சோடியம் ஆவி விளக்கு
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
Passing electricity through certain gases at a very low pressure can produce light. They are _____ sources.
மின்சாரத்தைக் குறைந்த அழுத்தம் கொண்ட சில வாயுக்களின் வழியே செலுத்தும்போது, அவ்வாயுக்களின் வழியே மின்னிறக்கம் ஏற்பட்டு ஒளியை உருவாக்குகிறது. இவை _____ மூலங்கள் ஆகும்.
A.
Incandescent
வெப்ப ஒளி
B.
Natural
இயற்கை
C.
Vapour
ஆவி
D.
Gas Discharge
வாயுவிறக்க
ANSWER :
D. Gas Discharge
வாயுவிறக்க
10.
Which of the following are the examples for gas discharge sources?
இவற்றுள் வாயுவிறக்க ஒளி மூலங்களின் எடுத்துக்காட்டுகள் எவை?
A.
Sodium lamp
சோடியம் ஆவி விளக்கு
B.
Neon lamp
நியான் விளக்கு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
11.
Light travels in straight line, it cannot bend the path itself. This is called as the _____ of light.
ஒளியானது நேர்க்கோட்டில் பயணிக்கிறது; அது தன்னுடையப் பாதையை தன்னிச்சையாக மாற்ற இயலாது. இதுவே ஒளியின் _____ எனப்படும்.
A.
Rectilinear propagation
நேர்க்கோட்டுப் பண்பு
B.
Plane mirror
சமதள ஆடி
C.
Shadow
நிழல்
D.
Permeability
ஊடுருவும் தன்மை
ANSWER :
A. Rectilinear propagation
நேர்க்கோட்டுப் பண்பு
12.
_____ is used for observing and recording solar eclipses.
_____ சூரிய கிரகணத்தைக் காண்பதற்கும், அதனைப் பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
A.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
B.
Solography
சோலாகிராபி
C.
Permeability
ஊடுருவும் தன்மை
D.
Transpiration
ஆவி வெளியிடு
ANSWER :
B. Solography
சோலாகிராபி