When there is a change in the position of an object with respect to time, then it is called ______.
காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது ______ எனப்படும்.
_____ is push or pull by an animate or inanimate agency.
பொருள்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே ______ என அழைக்கப்படுகிறது.
Which of the following statements are true about force?
a) Forces can change the states of a body from rest to motion or motion to rest.
b) Forces can either change the speed or direction or both of the body.
c) Forces can change the shape of the body.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது விசையைப் பற்றிய உண்மையான வாக்கியங்கள் ஆகும்?
அ) விசையானது பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க
நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
ஆ) விசையானது இயங்கும் பொருளின் வேகம் அல்லது திசை அல்லது இரண்டையும் மாற்றும்.
இ) விசையானது பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.