Motion and Energy / இயக்கம் மற்றும் ஆற்றல் TNUSRB SI Questions

Motion and Energy / இயக்கம் மற்றும் ஆற்றல் MCQ Questions

13.
Statement: Motion of a ball thrown.
Question: The above statement is an example for _____.
வாக்கியம்: வீசி எறியப்பட்ட பந்து.
கேள்வி: மேலே உள்ள வாக்கியம் ______விற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
B.
Circular motion
வட்டப்பாதை இயக்கம்
C.
Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
D.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
ANSWER :
C. Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
14.
Swirling stone tied to the rope is an example for ______
கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுழற்றப்படும் கல்லின் இயக்கம் ______ க்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
B.
Circular motion
வட்டப்பாதை இயக்கம்
C.
Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
D.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
ANSWER :
B. Circular motion
வட்டப்பாதை இயக்கம்
15.
Which of the following is an example for oscillatory motion?
அலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு இவற்றுள் எது?
A.
Pendulum
தனிஊசல்
B.
People walking in a crowded street
மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்
C.
A person walking on a straight path
நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன்
D.
Rotating top
பம்பரத்தின் இயக்கம்
ANSWER :
A. Pendulum
தனிஊசல்
16.
Fast oscillations are referred to as ______
அலைவானது அதிவேகமாக நடைபெறும்போது நாம் அந்த இயக்கத்தினை ______ என அழைக்கிறோம்.
A.
Motion
இயக்கம்
B.
Gravity
ஈர்ப்பு விசை
C.
Non-contact forces
தொடா விசைகள்
D.
Vibrations
அதிர்வுறுதல்
ANSWER :
D. Vibrations
அதிர்வுறுதல்
17.
Motion repeated in equal intervals of time is called as _____.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கத்தை ______ என்கிறோம்.
A.
Revolution
கால ஒழுங்கு இயக்கம்
B.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
C.
Periodic motion
கால ஒழுங்கு இயக்கம்
D.
Circular motion
வட்டப்பாதை இயக்கம்
ANSWER :
C. Periodic motion
கால ஒழுங்கு இயக்கம்
18.
Motion which is not in uniform interval is called as _____.
இயக்கம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறாது இருத்தல் ______ எனப்படும்.
A.
Periodic motion
கால ஒழுங்கு இயக்கம்
B.
Non-periodic motion
கால ஒழுங்கற்ற இயக்கம்
C.
Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
D.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
ANSWER :
B. Non-periodic motion
கால ஒழுங்கற்ற இயக்கம்