Properties of Matter / பொருளின் பண்புகள் TNUSRB SI Questions

Properties of Matter / பொருளின் பண்புகள் MCQ Questions

7.
If a body regains its original shape and size after the removal of deforming force, it is said to be elastic and the property is called _____
ஒரு பொருளானது உருக்குலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் தொடக்க வடிவம் மற்றும் அளவினை மீளப்பெற்றால் அது மீட்சிப்பொருள் ஆகும் மற்றும் இப்பண்பு _____ எனப்படும்.
A.
Force
விசை
B.
Velocity
திசைவேகம்
C.
Speed
வேகம்
D.
Elasticity
மீட்சிப்பண்பு
ANSWER :
D. Elasticity
மீட்சிப்பண்பு
8.
The force which changes the size or shape of a body is called a ______.
பொருளின் அளவு அல்லது வடிவத்தை மாற்றிய விசை ______ எனப்படும்.
A.
Deforming force
உருக்குலைவிக்கும் விசை
B.
Acceleration
முடுக்கம்
C.
Velocity
திசைவேகம்
D.
Speed
வேகம்
ANSWER :
A. Deforming force
உருக்குலைவிக்கும் விசை
9.
If a body does not regain its original shape and size after removal of the deforming force, it is said to be a ______
ஒரு பொருளானது உருக்குலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் தொடக்க வடிவம் மற்றும் அளவினை மீளப் பெறவில்லை எனில் அப்பொருள் _____ ஆகும்.
A.
Elastic body
மீட்சிப்பொருள்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Plastic body
மீட்சியற்ற பொருள்
D.
Condensation
சுருங்குதல்
ANSWER :
C. Plastic body
மீட்சியற்ற பொருள்
10.
If a body does not regain its original shape and size after removal of the deforming force, the property is called ______
ஒரு பொருளானது உருக்குலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் தொடக்க வடிவம் மற்றும் அளவினை மீளப் பெறவில்லை எனில் இப்பண்பு _____ ஆகும்.
A.
Force
விசை
B.
Plasticity
மீட்சியற்ற பண்பு
C.
Speed
வேகம்
D.
Elasticity
மீட்சிப்பண்பு
ANSWER :
B. Plasticity
மீட்சியற்ற பண்பு
11.
Which of the following are the examples for elastic body?
இவற்றுள் மீட்சிப்பொருளின் எடுத்துக்காட்டுகள் யாவை?
A.
Rubber
இரப்பர்
B.
Metals
உலோகங்கள்
C.
Steel ropes
எஃகு கயிறுகள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
12.
Which of the following are the examples for plastic body?
இவற்றுள் மீட்சியற்ற பொருளின் எடுத்துக்காட்டுகள் யாவை?
A.
Glass
கண்ணாடி
B.
Steel ropes
எஃகு கயிறுகள்
C.
Rubber
இரப்பர்
D.
Metals
உலோகங்கள்
ANSWER :
A. Glass
கண்ணாடி