Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
State Executive / மாநில நிர்வாகம் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
Indian Polity / இந்திய அரசியல்
Indian Constitution / இந்திய அரசியலமைப்பு
Citizenship / குடியுரிமை
Elections / தேர்தல்கள்
Parliament and State legislatures / மாநிலசட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம்
State Executive / மாநில நிர்வாகம்
Judiciary in India / இந்தியாவில் நீதித்துறை
Local Self Governments / உள்ளாட்சி அமைப்புகள்
Centre-State Relationship / மத்திய-மாநில உறவு
Foreign Policy / வெளிநாட்டு கொள்கை
State Executive / மாநில நிர்வாகம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
A Judge of High Court holds the office until he completes the age of ______ years.
உயர் நீதிமன்ற நீதிபதி _______ வயது வரை அப்பதவியில் இருப்பார்.
A.
50
B.
62
C.
52
D.
78
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 62
14.
The High Court has been empowered to issue writs of _____
______ பிறப்பிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
A.
Habeas Corpus
ஆட்கொணர்வு நீதிப் பேராணை
B.
Mandamus
தகுதி முறை வினவும் நீதிப்பேராணை
C.
Certiorari
கட்டளையிடும் நீதிப்பேராணை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
15.
The _______ is the constitutional head of the state executive.
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ______ ஆவார்.
A.
Chief minister
முதலமைச்சர்
B.
Governor
ஆளுநர்
C.
Council of ministers
அமைச்சரவை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Governor
ஆளுநர்
16.
Which of the following are the branches of the State government?
மாநில அரசின் பிரிவுகள் இவற்றுள் யாவை?
A.
Executive
நிர்வாகத்துறை
B.
Legislature
சட்டமன்றம்
C.
Judiciary
நீதித்துறை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
17.
Police Comes under ____________
காவல்துறை ____________ கீழ் வருகிறது
A.
State List
மாநில பட்டியல்
B.
Union List
யூனியன் பட்டியல்
C.
Concurrent List
கன்கர்ரண்ட் பட்டியல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. State List
மாநில பட்டியல்
18.
Hospitals and dispensaries are Comes under ____________
மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் ____________ கீழ் வருகின்றன
A.
State List
மாநில பட்டியல்
B.
Union List
யூனியன் பட்டியல்
C.
Concurrent List
கன்கர்ரண்ட் பட்டியல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. State List
மாநில பட்டியல்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message