எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம் , பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் TNUSRB SI Questions

எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம் , பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் MCQ Questions

7.
இலக்கணக்குறிப்பு தருக :
பேரொளி -
A.
உவமைத் தொகை
B.
வினைத் தொகை
C.
வினையாலணையும் பெயர்
D.
பண்புத் தொகை
ANSWER :
D. பண்புத் தொகை
8.
இலக்கணக்குறிப்பு தருக :
ஆடுகொடி -
A.
வினைத் தொகை
B.
உவமைத் தொகை
C.
ஆகு பெயர்
D.
தொழிற்பெயர்
ANSWER :
A. வினைத் தொகை
9.
இலக்கணக்குறிப்பு தருக :
பளபள -
A.
அடுக்குத் தொடர்
B.
உம்மைத் தொகை
C.
வினைத் தொகை
D.
இரட்டைக் கிளவி
ANSWER :
D. இரட்டைக் கிளவி
10.
இலக்கணக்குறிப்பு தருக :
இனிய நண்ப -
A.
குறிப்பு வினையெச்சம்
B.
குறிப்புப் பெயரெச்சம்
C.
தெரிநிலை பெயரெச்சம்
D.
எதிர்மறைப் பெயரெச்சம்
ANSWER :
B. குறிப்புப் பெயரெச்சம்
11.
இலக்கணக்குறிப்பு தருக :
காலை மாலை -
A.
உருவகம்
B.
உம்மைத் தொகை
C.
எண்ணும்மை
D.
அடுக்குத்தொடர்
ANSWER :
B. உம்மைத் தொகை
12.
இலக்கணக்குறிப்பு தருக :
தமிழ் மொழி-
A.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
B.
ஏவல் வினைமுற்று
C.
உரிச்சொல் தொடர்
D.
பண்புத்தொகை
ANSWER :
A. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை