தொல்காப்பியம் TNUSRB SI Questions

தொல்காப்பியம் MCQ Questions

7.
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர் யார்?
A.
ஆபிரகாம்
B.
பேதுரு
C.
திருமுழுக்கு யோவான்
D.
சூசை
ANSWER :
C. திருமுழுக்கு யோவான்
8.
"நீர்நாடு" எனப் போற்றப்படும் நாடு எது?
A.
சேர நாடு
B.
சோழநாடு
C.
தொண்டை நாடு
D.
பாண்டிய நாடு
ANSWER :
B. சோழநாடு
9.
பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
A.
சென்னை
B.
விழுப்புரம்
C.
கடலூர்
D.
காஞ்சிபுரம்
ANSWER :
D. காஞ்சிபுரம்
10.
பெரிய புராணத்தின் ஆசிரியர் யார்?
A.
தேவநெய பாவணார்
B.
சேக்கிழார்
C.
தோலாமொழித் தேவர்
D.
பரிதிமாற் கலைஞர்
ANSWER :
B. சேக்கிழார்
11.
திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் பாடிய நூல் எது?
A.
முகுந்தமாலை
B.
பெரிய திருவருட்பா
C.
பெருமாள் திருமொழி
D.
மூத்த திருமொழி
ANSWER :
C. பெருமாள் திருமொழி
12.
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
A.
நான்கு பேர்
B.
ஒன்பது பேர்
C.
இரண்டு பேர்
D.
பன்னிரண்டு பேர்
ANSWER :
D. பன்னிரண்டு பேர்