1.தானே முன்வந்து செய்தல்
2.குற்ற உணர்வு
இவை அனைத்தும் எப்பருவத்தில் நாம் காணலாம்
குழவி பருவம்
குறுநடை பருவம்
பள்ளி செல்வதற்கு முந்தைய பருவம்
வளரிளம் பருவம்
1.ஒருங்கிணைந்து இருத்தல்
2.மனம் நொந்து போதல்
இவை அனைத்தும் எப்பருவத்தில் நாம் காணலாம்
குழவி பருவம்
முன்முதிர் பருவம்
பின்முதிர் பருவம்
வளரிளம் பருவம்
1.நெருக்கம்
2.தனிமை
இவை இரண்டும் வரக்கூடிய பருவத்தின் ஆண்டு