Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
Moral Development during Primary School Years TNTET Paper 1 Questions
TNTET Paper 1 SYLLABUS
Child Development and Pedagogy Part (A): Child Development
The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive
The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional
Physical & Intellectual Development during Primary School Years
Social and Emotional Development during Primary School Years
Moral Development during Primary School Years
Moral Development during Primary School Years MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
1.
தார்மீக வளர்ச்சி பற்றிய கோல்பெர்க்கின் யோசனை _____ நிலைகளைக் கொண்டுள்ளது.
A.
2
B.
3
C.
4
D.
5
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 3
2.
எந்த கோட்பாட்டில் முன்முதிர் பருவம், நடுமுதிர் பருவம், பின்முதிர் பருவம் ஆகிய அனைத்தும் அமைந்துள்ளது
A.
எரிக்சன் கோட்பாடு
B.
கொல்பர்க் கோட்பாடு
C.
யூரி ப்ரொன்பென்பிரென்னர் கோட்பாடு
D.
பியாஜேவின் கோட்பாடு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. எரிக்சன் கோட்பாடு
3.
யாருடைய விளக்கம் பியாஜேவின் கருத்துகளுக்கு தொடர்புடையதாகும்
A.
கொல்பர்க்
B.
எரிக்சன்
C.
யூரி ப்ரொன்பென்பிரென்னர்
D.
விக்டர் உரோம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கொல்பர்க்
4.
யாருடைய கோட்பாட்டில் சுற்றுச்சூழலை பற்றி வரையறுக்கப்பட்டிருக்கிறது
A.
எரிக்சன் கோட்பாடு
B.
யூரி ப்ரொன்பென்பிரென்னர்
C.
கொல்பர்க் கோட்பாடு
D.
பியாஜேவின் கோட்பாடு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. யூரி ப்ரொன்பென்பிரென்னர்
5.
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு அல்லது எதையாவது மேம்படுத்துவதற்கு அனுபவமுள்ள ஒருவரால் வழங்கப்படும் அறிவுரை என்பது _____________
A.
வழிகாட்டுதல்
B.
ஆலோசனை
C.
A மற்றும் B
D.
இவற்றுள் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. வழிகாட்டுதல்
6.
"வளரிளம்" என்னும் வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பெற்றது
A.
இலத்தின்
B.
உருது
C.
பெர்சியன்
D.
கிரேக்கம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இலத்தின்
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message