The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive TNTET Paper 1 Questions

The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive MCQ Questions

1.
நம் நாட்டில் ____ வயது முதல் ____ வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன் தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது
A.
2 1/2 ,5
B.
2,5
C.
3,5
D.
3,6
ANSWER :
A. 2 1/2 ,5
2.
tit-for-tat கொள்கை, கோல்பெர்க்கின் தார்மீக வளர்ச்சிக் கோட்பாட்டின் எந்த நிலையின் சிறப்பியல்பு ஆகும்?
A.
தண்டனை - கீழ்ப்படிதல் நோக்குநிலை
B.
சமூக ஒப்பந்த நோக்குநிலை
C.
தனிப்பட்ட வெகுமதி நோக்குநிலை
D.
சட்டம் மற்றும் ஒழுங்கு நோக்குநிலை
ANSWER :
C. தனிப்பட்ட வெகுமதி நோக்குநிலை
3.
இந்தியாவில் 1951 இல் முதன்முதலில் மத்திய அரசு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ___________ பால்வடிகளை முன் தொடக்க கல்வியாக ஆரம்பித்தது
A.
1000
B.
2000
C.
3000
D.
4000
ANSWER :
B. 2000
4.
"தாய் சேய் நலத்துடன் இணைந்த கல்வியறிவு வழங்கப்படுதல் " - இது எந்த அமைப்போடு பொருந்தும்
A.
ICDS
B.
TNIP
C.
CMNME
D.
PEC
ANSWER :
A. ICDS
5.
HEDDSSS விரிவாக்கம் தருக
A.
HOME EDUCATION AGILITY DRUGS SEX SAFETY SUICIDE
B.
HOME EDUCATION ABILITY DRINKING/DRUG SEX SAFETY SUICIDE
C.
HEALTH EDUCATION ABILITY DRINKING/DRUG SEX SAFETY SUICIDE
D.
HOME EDUCATION ABILITY DRUG SEX SAFETY SELFHELP
ANSWER :
B. HOME EDUCATION ABILITY DRINKING/DRUG SEX SAFETY SUICIDE
6.
குழந்தைகளது சாதனையை பாராட்டுதல் அல்லது குறைகூறுதல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்
A.
ஹர்லாக்
B.
கால்டன்
C.
பியர்சன்
D.
உட்
ANSWER :
A. ஹர்லாக்