Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive TNTET Paper 1 Questions
TNTET Paper 1 SYLLABUS
Child Development and Pedagogy Part (A): Child Development
The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive
The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional
Physical & Intellectual Development during Primary School Years
Social and Emotional Development during Primary School Years
Moral Development during Primary School Years
The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
13.
ஒரு குழந்தை தனது உரிமைகளில் பிறரது குறுக்கீடு காணப்படும் போது ____________எழுகிறது
A.
அன்பு
B.
பாசம்
C.
பொறாமை
D.
இறக்கம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. பொறாமை
14.
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் யார் ?
A.
பெற்றோர்
B.
குரு
C.
அண்ணன்
D.
அக்கா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பெற்றோர்
15.
ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது _____________
A.
கவன சிதறல்
B.
கவன அலைச்சல்
C.
மீள் ஆக்கக் கற்பனை
D.
இவற்றுள் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. கவன அலைச்சல்
16.
ICDS விரிவாக்கம் தருக
A.
INVENTED CHILD DEVELOPMENT SERVICE
B.
INSTITUTIONAL CHILD DEVELOPMENT SERVICE
C.
INTEGRATED CHILD DEVELOPMENT SERVICE
D.
INTEGRATED COMPACT DEVELOPMENT SERVICE
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. INTEGRATED CHILD DEVELOPMENT SERVICE
17.
ஒரு மனிதனின் கவன ஊசலின் காலம் எவ்வளவு
A.
3 முதல் 25 வினாடி வரை
B.
4 முதல் 35 வினாடி வரை
C.
5 முதல் 200 வினாடி வரை
D.
6 முதல் 250 வினாடி வரை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. 3 முதல் 25 வினாடி வரை
18.
புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் யார்
A.
மாண்டிசோரி
B.
அரிஸ்டாட்டில்
C.
சாக்ரடீஸ்
D.
பிளாட்டோ
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மாண்டிசோரி
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message