The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive TNTET Paper 1 Questions

The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive MCQ Questions

7.
TINP எந்த மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது
A.
சென்னை
B.
மதுரை
C.
சேலம்
D.
தஞ்சாவூர்
ANSWER :
B. மதுரை
8.
எந்த ஆண்டு சார்ஜெண்ட் அறிக்கை அரசு குழந்தைகளுக்கான நர்சரி பள்ளிகளைத் தொடங்கலாம் என்று அறிவித்தது
A.
1941
B.
1942
C.
1943
D.
1944
ANSWER :
D. 1944
9.
முதலமைச்சரின் சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ?
A.
1970
B.
1976
C.
1982
D.
1988
ANSWER :
C. 1982
10.
முதலமைச்சரின் சத்துணவு திட்டம் ,எந்த முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டது
A.
எம்.ஜி.ஆர்
B.
கருணாநிதி
C.
ராஜிவ் காந்தி
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. எம்.ஜி.ஆர்
11.
கல்வி வழிகாட்டுதல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர் யார் ?
A.
பிராய்டு
B.
அனிரோ
C.
கார்ல் ஆர் ரோஜர்ஸ்
D.
ஏஜே ஜோன்ஸ்
ANSWER :
B. அனிரோ
12.
__________ என்பது இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது
A.
ஒப்பார் குழு
B.
சமுதாயம்
C.
பள்ளி
D.
குடும்பம்
ANSWER :
A. ஒப்பார் குழு