The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional TNTET Paper 1 Questions

The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional MCQ Questions

1.
TAT விரிவாக்கம் தருக
A.
THEMATIC APPERCEPTION TEST
B.
THEMATIC ATTENDENCE TEST
C.
THEMATIC AOLLOCATION TEST
D.
THEMATIC AUTOMATION TEST
ANSWER :
A. THEMATIC APPERCEPTION TEST
2.
எந்த அமைப்பில் ஒருவர் முயற்சியுடன் செயல்படாமல் இருக்கும் சூழலுக்கும் முயற்சியுடன் செயல்படும் சூழலுக்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது ?
A.
நுண் அமைப்பு
B.
கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
C.
புற அமைப்பு
D.
பெரு அமைப்பு
ANSWER :
C. புற அமைப்பு
3.
சமூகத்தில் பிறருடன் தொடர்பு கொண்டு இணக்கமான முறையில் தேவைப்படும் திறன்களை மெதுவாக வளர்ச்சி பெறுதல்______________ எனப்படும்
A.
பரிணாம வளர்ச்சி
B.
சமூக வளர்ச்சி
C.
உடல் வளர்ச்சி
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. சமூக வளர்ச்சி
4.
நண்பர்களுக்கிடையே உள்ள நெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு குழு வகைப்பாடு:
A.
பெந்தம் ஹூக்கர் வகைப்பாடு
B.
கிரெட்ச்னர் வகைப்பாடு
C.
சம்னர்ஸ் வகைப்பாடு
D.
கூலிஸ் வகைப்பாடு
ANSWER :
D. கூலிஸ் வகைப்பாடு
5.
எந்த அமைப்பில் வீடு பள்ளி சுற்றுப்புறத்திலுள்ளோர் இவற்றுக்கிடையே உள்ள தொடர்புகள் அடங்கியுள்ளன ?
A.
நுண் அமைப்பு
B.
இடைநிலை அமைப்பு
C.
கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
D.
பெரு அமைப்பு
ANSWER :
B. இடைநிலை அமைப்பு
6.
நினைவின் வகைகள் எத்தனை ?
A.
1
B.
2
C.
3
D.
4
ANSWER :
C. 3