The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional TNTET Paper 1 Questions

The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional MCQ Questions

7.
மனித ஊக்கிகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்
A.
1
B.
2
C.
3
D.
4
ANSWER :
B. 2
8.
உட்காட்சி வழிக்கற்றலை உருவாக்கியவர் யார்
A.
கோலர்
B.
ஸ்டிராங்க்
C.
ஆண்டர்சென்
D.
பிராய்டு
ANSWER :
A. கோலர்
9.
ஆல்பர்ட் பினே எந்த நாட்டை சேர்ந்தவர்
A.
அமெரிக்கா
B.
பிரான்ஸ்
C.
இந்தியா
D.
ஜப்பான்
ANSWER :
B. பிரான்ஸ்
10.
நீர் ஆதாரம் துப்புரவு தேவைகளை வளர்த்தாலே வயிற்றுப் போக்கை ________ வரை குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன
A.
8% - 14 %
B.
14% - 20 %
C.
20% - 26 %
D.
26% - 32%
ANSWER :
C. 20% - 26 %
11.
ஆளுமை கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் யார் ?
A.
ஹர்லாக்
B.
ஐஸேன்க்
C.
ஆண்டர்சென்
D.
ரூசோ
ANSWER :
B. ஐஸேன்க்
12.
இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் யார்
A.
ஸ்டிராங்க்
B.
ஐஸேன்க்
C.
ஆண்டர்சென்
D.
ரூசோ
ANSWER :
D. ரூசோ