The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional TNTET Paper 1 Questions

The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional MCQ Questions

13.
உட்அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு ?
A.
1850
B.
1852
C.
1854
D.
1856
ANSWER :
C. 1854
14.
உற்றுநோக்களின் படிகள் எத்தனை
A.
5
B.
6
C.
7
D.
8
ANSWER :
C. 7
15.
எவ்வித கருவியுமின்றி பிறருடைய நடத்தையை அறிந்து கொள்ள உதவும் முறை எது ?
A.
கேட்கும் முறை
B.
பேட்டி முறை
C.
படிக்கும் முறை
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. பேட்டி முறை
16.
________வியாதிகள் சுவாசத் தொற்றுடன் காற்று மாசுபடுதலால் ஏற்படுகின்றன
A.
60%
B.
70%
C.
80%
D.
90%
ANSWER :
A. 60%
17.
ஒரு குழந்தை தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அது வெளிப்படுத்தும் உணர்வு யாது
A.
சிரிப்பு
B.
அழுகை
C.
கோபம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. அழுகை
18.
கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் யார் ?
A.
ஆண்டர்சென்
B.
பிளாட்டோ
C.
ஸ்டிராங்க்
D.
ரெடன்
ANSWER :
D. ரெடன்