Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
Moral Development during Primary School Years TNTET Paper 1 Questions
TNTET Paper 1 SYLLABUS
Child Development and Pedagogy Part (A): Child Development
The Children’s Profile at the Beginning of Primary Education-Physical and Cognitive
The Children’s Profile at the Beginning of Primary Education—Social and Emotional
Physical & Intellectual Development during Primary School Years
Social and Emotional Development during Primary School Years
Moral Development during Primary School Years
Moral Development during Primary School Years MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-6
13.
புலனீடான செயல் நிலை / பருப்பொருள் நிலையின் வயது
A.
2 வயது முதல் 4 வயது வரை
B.
2 வயது முதல் 7 வயது வரை
C.
7 வயது முதல் 11 வயது வரை
D.
7 வயது முதல் 18 வயது வரை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. 7 வயது முதல் 11 வயது வரை
14.
பெர்சோனா என்பது ___________
A.
முகமூடி
B.
முகக்கவசம்
C.
தாழ்
D.
இவற்றுள் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. முகமூடி
15.
சமூக அறவெறிகளை அறிந்து அதன்படி ஒட்ட________ வளர்ச்சி எனப்படும்
A.
தார்மிக வளர்ச்சி
B.
ஒழுக்க வளர்ச்சி
C.
சமூக வளர்ச்சி
D.
இவற்றுள் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ஒழுக்க வளர்ச்சி
16.
குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் மூன்று நிலைகளை கொண்டவர் யார் ?
A.
எரிக்சன்
B.
யூரி ப்ரொன்பென்பிரென்னர்
C.
கொல்பர்க்
D.
விக்டர் உரோம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கொல்பர்க்
17.
சமூகப் பாலின் கட்டமைப்புக் கொள்கையை __________,_____________ உருவாக்கினார்
A.
கொல்பர்க் ,மார்ட்டீன்
B.
மார்ட்டீன் , ஹோல்வெர்சன்
C.
ஹோல்வெர்சன் ,கொல்பர்க்
D.
எரிக்சன்,பார்த்தி ரோஜர்ஸ்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மார்ட்டீன் , ஹோல்வெர்சன்
18.
ஒழுக்க வளர்ச்சிக்கும் முதிர்பு பெறுதலுக்கும் தொடர்பு உண்டு எனக்கூறியவர்கள் யார்
A.
கொல்பர்க் ,பியாஜே
B.
பியாஜே,எரிக்சன்
C.
எரிக்சன்,விக்டர் உரோம்
D.
கொல்பர்க்,எரிக்சன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கொல்பர்க் ,பியாஜே
Prev
1
2
3
4
5
6
Next
1-6
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message