Social and Emotional Development during Primary School Years TNTET Paper 1 Questions

Social and Emotional Development during Primary School Years MCQ Questions

7.
1.தன்னைப்பற்றிய உணர்வு 2.தன் நிலை பற்றிய குழப்பம் இவை அனைத்தும் எப்பருவத்தில் நாம் காணலாம்
A.
குழவி பருவம்
B.
முன்முதிர் பருவம்
C.
பின்முதிர் பருவம்
D.
வளரிளம் பருவம்
ANSWER :
D. வளரிளம் பருவம்
8.
எந்த அமைப்பில் நம்முடன் நேரடி தொடர்பு உள்ள குடும்பம், நண்பர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள், அருகில் வசிப்பவர் ஆகியோர் அடங்குவர் ?
A.
நுண் அமைப்பு
B.
இடைநிலை அமைப்பு
C.
புற அமைப்பு
D.
கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
ANSWER :
A. நுண் அமைப்பு
9.
முயற்சி, லட்சியம், பொறுப்பு ஆகிய அனைத்தும் வளர்கின்ற பருவம் எது ?
A.
முன்முதிர் பருவம்
B.
குழவி பருவம்
C.
பள்ளி செல்வதற்கு முந்தைய பருவம்
D.
பின்முதிர் பருவம்
ANSWER :
C. பள்ளி செல்வதற்கு முந்தைய பருவம்
10.
தாழ்வு மனப்பான்மை ,தகுதியற்றவர் என்ற எண்ணம் வளரும் பருவம்
A.
பள்ளி செல்லும் பருவம்
B.
நடுமுதிர் பருவம்
C.
பள்ளி செல்வதற்கு முந்தைய பருவம்
D.
பின்முதிர் பருவம்
ANSWER :
A. பள்ளி செல்லும் பருவம்
11.
வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும் ____________ மிகுந்து காணப்படும்.
A.
பரிவு
B.
அன்பு
C.
உடல்வலிமை
D.
மனவலிமை
ANSWER :
D. மனவலிமை
12.
நடு முதிர் பருவத்தின் ஆண்டு ?
A.
5 - 13 ஆண்டு
B.
21 - 39 ஆண்டு
C.
40 - 65 ஆண்டு
D.
13 - 21 ஆண்டு
ANSWER :
C. 40 - 65 ஆண்டு