Cognitive Development TNTET Paper 2 Questions

Cognitive Development MCQ Questions

7.
எந்த சேவையில் மாணவர்களின் பொதுவான மாறுபட்ட தேவைகளை மதிப்பீடுச் செய்ய பயன்படுகிறது
A.
தீர்வுக்கான சேவை
B.
பின்தொடர் சேவை
C.
பரிந்துரைச் சேவை
D.
ஆராய்ச்சி சேவை
ANSWER :
B. பின்தொடர் சேவை
8.
tit-for-tat கொள்கை, கோல்பெர்க்கின் தார்மீக வளர்ச்சிக் கோட்பாட்டின் எந்த நிலையின் சிறப்பியல்பு ஆகும்?
A.
தண்டனை - கீழ்ப்படிதல் நோக்குநிலை
B.
சமூக ஒப்பந்த நோக்குநிலை
C.
தனிப்பட்ட வெகுமதி நோக்குநிலை
D.
சட்டம் மற்றும் ஒழுங்கு நோக்குநிலை
ANSWER :
C. தனிப்பட்ட வெகுமதி நோக்குநிலை
9.
ஆளுமை வளர்க்கும் பண்பை கற்பிப்பதில் முதன்மை பங்கு வகிப்பவர் யார்
A.
ஒப்பர் குழு
B.
பள்ளி
C.
சமுதாயம்
D.
குடும்பம்
ANSWER :
D. குடும்பம்
10.
குடும்பம் ஒரு நெருக்கமான முக்கிய குழுவாக இருப்பதால் தம் அங்கத்தினர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த __________ முறையை பயன்படுத்துகிறது
A.
முறைசாரும் முறை
B.
முறைசாரா முறை
C.
பண்பு முறை
D.
பணிவு முறை
ANSWER :
B. முறைசாரா முறை
11.
கவன வீச்சை கண்டறிந்தவர் யார்
A.
ஜென்சென்
B.
W.A கெல்லி
C.
பிரான்சிஸ் கால்டன்
D.
வில்லியம் ஜேம்ஸ்
ANSWER :
A. ஜென்சென்
12.
சமூகமயமாக்களை கற்றுக்கொடுப்பதில் இரண்டாம் இடம் வகிப்பது
A.
பள்ளி
B.
குடும்பம்
C.
ஒப்பர் குழு
D.
சமுதாயம்
ANSWER :
A. பள்ளி