Cognitive Development TNTET Paper 2 Questions

Cognitive Development MCQ Questions

13.
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: உலகமயமாக்கல் நடைபெறும் இந்நிலையில் மக்கள் நாடு விட்டு நாடு உலகம் முழுவதும் எல்லைகள் தாண்டி சென்றதால் சமுதாயம் மாறிவிட்டது .
கூற்று 2 : ஆன்லைன் தொடர்புமுறை சமுதாயங்கள் மாறி வருவதை காட்டவில்லை .
A.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
B.
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
C.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
D.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
ANSWER :
A. கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
14.
நேரம் தவறாமை,சுத்தம், ஒழுங்குமுறையாக்கம் ,மேலோருக்கு மரியாதை கொடுத்தல் ஆகியவற்றை கற்றுக்கொடுப்பது எது
A.
குடும்பம்
B.
ஒப்பர் குழு
C.
பள்ளி
D.
சமுதாயம்
ANSWER :
C. பள்ளி
15.
யாருடைய கோட்பாட்டின்படி சமூகத்தில் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளுதல் சிந்தனை வளர்ச்சியின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதாகும்
A.
எரிக்சன் கோட்பாடு
B.
யூரி ப்ரொன்பென்பிரென்னர்
C.
வைகாட்ஸ்கி கோட்பாடு
D.
பியாஜேவின் கோட்பாடு
ANSWER :
C. வைகாட்ஸ்கி கோட்பாடு
16.
இவற்றுள் ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் சமூகம் எது ?
A.
பேஸ்பூக்
B.
மைஸ்பேஸ்
C.
பிலிக்கர்
D.
இவை அனைத்தும்
ANSWER :
D. இவை அனைத்தும்
17.
குடும்ப மரத்தில் உறவினர்களிடையே உள்ள உறவுகளைப் புரிந்து கொள்ள, குழந்தைகள் பின்வரும் திறன்களுள் எந்த திறனைப் பயன்படுத்த வேண்டும்
A.
வரிசை
B.
மன மீள்தன்மை
C.
டிகோடிங்
D.
வகைப்பாடு
ANSWER :
B. மன மீள்தன்மை
18.
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: பெரும்பாலான வளரிளம் பருவத்தினர் அதிக மனா அழுத்தத்தையும் கொந்தளிப்பையும் பெற்றுள்ளனர்.
கூற்று 2 : வளரிளம் பருவத்தினரின் பலம் துணைச்செயல்கள் பற்றி அறிவது அவசியமாகும் .
A.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
B.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
C.
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
D.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
ANSWER :
B. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி