8.
Uruthirangkannanar of Kadiyalur in his Pattinappalai describes that Cholanadu is famous for ______.
பட்டினப்பாலையின் ஆசிரியரான கடியலூர்
உருத்திரங்கண்ணனார், “சோழநாடு சோறுடைத்து” என்று குறிப்பிட்டதன் மூலம் சோழநாடு _______க்குப் புகழ் பெற்றதாகத் திகழ்ந்தது என்பதனை அறிய முடிகிறது.