Ancient Land of Tamizhagam / தமிழகத்தின் பழமையான நிலப்பகுதி TNTET Paper 2 Questions

Ancient Land of Tamizhagam / தமிழகத்தின் பழமையான நிலப்பகுதி MCQ Questions

13.
The dam Kallanai was built across the river _____
கல்லணை அணை _____ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
A.
Cauvery
காவேரி
B.
Vaigai
வைகை
C.
Krishna
கிருஷ்ணா
D.
Godavari
கோதாவரி
ANSWER :
A. Cauvery
காவேரி
14.
What is the port of Cholas?
சோழர்களின் துறைமுகம் எது?
A.
Vaigai
வைகை
B.
Korkai
கொற்கை
C.
Kaveripoompattinam
காவிரிப் பூம்பட்டினம்
D.
Musiri
முசிறி
ANSWER :
C. Kaveripoompattinam
காவிரிப் பூம்பட்டினம்
15.
The flag of Cholas contains ______
சோழர்களின் கொடியில் காணப்படுவது ______
A.
Tiger
புலி
B.
Fish
மீன்
C.
Bow and arrow
வில் அம்பு
D.
Lion
சிங்கம்
ANSWER :
A. Tiger
புலி
16.
Kallanai was constructed by the Chola king, Karikalan in the ______nd century B.C.(B.C.E.).
கல்லணை கி.மு.(பொ.ஆ.மு) ______-ஆம் நூற்றாண்டில் கரிகாற்சோழனால் கட்டப்பட்டது.
A.
1
B.
2
C.
3
D.
4
ANSWER :
B. 2
17.
______ were used to construct Kallanai.
கல்லணை ______ கொண்டு கட்டப்பட்டுள்ளது.
A.
Stones
கற்கள்
B.
Lime mortar
சுண்ணாம்புக் கலவை
C.
Cement
சிமெண்ட்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
18.
Pandyas established their rule on the bank of _______
பாண்டியர்கள், ______ ஆற்றங்கரையில் ஆட்சி புரிந்தனர்.
A.
Cauvery
காவேரி
B.
Krishna
கிருஷ்ணா
C.
Vaigai
வைகை
D.
Godavari
கோதாவரி
ANSWER :
C. Vaigai
வைகை