ஆறாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

1.
தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் எனக் கூறியவர் யார் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
2.
மணிமேகலை வெண்பா என்னும் நூலை இயற்றியவர்
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
3.
"தீர்த்த யாத்திரை" என்னும் நூலின் ஆசிரியர்
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
4.
இவற்றுள் செவாலியர் விருது பெற்றவர் யார் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
5.
எங்கள் பகைவன் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
6.
பேட்ரண்ட் ரஸ்ஸலின் ஆங்கில நடையும் கருத்து வளமும் தனக்குப் பிடித்தமானவை என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
ANSWER :
B. நேரு