ஆறாம் வகுப்பு - இயல் 8 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 8 MCQ Questions

1.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
"வட்டம்"-
A.
பண்புப்பெயர்
B.
இடுகுறி சிறப்புப்பெயர்
C.
காரண பொதுப்பெயர்
D.
இவை ஏதும் இல்லை
ANSWER :
A. பண்புப்பெயர்
2.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
மாதம் -
A.
தொழிற்பெயர்
B.
பொருட்பெயர்
C.
காலப்பெயர்
D.
சினைப்பெயர்
ANSWER :
C. காலப்பெயர்
3.
வாய்மையே மழைநீராகி - இத் தொடரில் வெளிப்படும் அணி
A.
தீவகம்
B.
உவமை
C.
உருவகம்
D.
தற்குறிப்பேற்றம்
ANSWER :
C. உருவகம்
4.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
"ஈனல்" -
A.
சினைப்பெயர்
B.
பண்புப்பெயர்
C.
காலப்பெயர்
D.
தொழிற்பெயர்
ANSWER :
D. தொழிற்பெயர்
5.
திருவள்ளுவரை "பொது நெறி கண்ட புலவர்” – என்று புகழ்ந்தவர் யார்?
A.
இளம்பூரனார்
B.
நச்சினார்க்கினியர்
C.
பாரதிதாசன்
D.
பாரதியார்
ANSWER :
D. பாரதியார்
6.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
'அகலம்' -
A.
இடப்பெயர்
B.
பொருட்பெயர்
C.
சினைப்பெயர்
D.
பண்புப்பெயர்
ANSWER :
D. பண்புப்பெயர்