ஆறாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions

1.
தமிழகத்தின் ‘வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்?
A.
பாரதிதாசன்
B.
பாவண்ணன்
C.
வாணிதாசன்
D.
கண்ணதாசன்
ANSWER :
C. வாணிதாசன்
2.
காலம் கடந்த பொதுமை நூல் எது ?
A.
புறநானூறு
B.
திருவள்ளுவமாலை
C.
திருக்குறள்
D.
அகநானூறு
ANSWER :
C. திருக்குறள்
3.
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள்
A.
10000
B.
12000
C.
1200
D.
1000
ANSWER :
B. 12000
4.
விக்டோரியா மகாராணியார் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
A.
கம்பராமாயணம்
B.
திருக்குறள்
C.
திருவள்ளுவமாலை
D.
புறநானூறு
ANSWER :
B. திருக்குறள்
5.
'தமக்குஊண் நல்கும் வயற்குஉப யோகம்' - என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
A.
மனோன்மணியம்
B.
நாடகவியல்
C.
இரட்டுறமொழிதல்
D.
பரணி
ANSWER :
A. மனோன்மணியம்
6.
திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது ?
A.
5
B.
6
C.
7
D.
8
ANSWER :
C. 7