Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
7.
“இனமொழி எனும் எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும்அப் பொருண்மையில் நேர்ப" இந்நூற்பா எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
A.
நன்னூல்
B.
இலக்கண விளக்கம்
C.
தொல்காப்பியம்
D.
எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. நன்னூல்
8.
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் போதும், மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம் என்று கூறியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
ஜி.யு.போப்
C.
கால்டுவெல்
D.
அண்ணா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கால்டுவெல்
9.
திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்த ஆண்டு
A.
1900
B.
1920
C.
1812
D.
1850
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. 1812
10.
குறிப்பு விடைகளுள் வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக
A.
வினா எதிர்வினாதல்
B.
நேர்
C.
இனமொழி
D.
உறுவது கூறல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. நேர்
11.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்
A.
நெருஞ்சிப்பழம்
B.
கொற்கை
C.
மா
D.
பலா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. நெருஞ்சிப்பழம்
12.
பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர் யார்?
A.
ஜெயகாந்தன்
B.
அண்ணா
C.
திரு.வி.க
D.
கண்ணதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message