ஆறாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions

1.
உதயணகுமார காவியம் எத்தனை காண்டங்களை கொண்டுள்ளது.
A.
4
B.
6
C.
8
D.
5
ANSWER :
B. 6
2.
போருக்கு காரணம் பொறாமை எனக் குறிப்பிடும் நூல் எது.
A.
யசோதர காவியம்
B.
உதயணகுமார காவியம்
C.
குண்டலகேசி
D.
சூளாமணி
ANSWER :
D. சூளாமணி
3.
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது?
A.
மணிமேகலை
B.
வளையாபதி
C.
குண்டலகேசி
D.
சிலப்பதிகாரம்
ANSWER :
D. சிலப்பதிகாரம்
4.
இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A.
சோழ நாடு
B.
சேர நாடு
C.
பாண்டிய நாடு
D.
பல்லவ நாடு
ANSWER :
B. சேர நாடு
5.
மணிமேகலையின் ஆசிரியர் பெயர் என்ன?
A.
சீத்தலைச் சாத்தனார்
B.
திருத்தக்க தேவர்
C.
இளங்கோவடிகள்
D.
நாதகுத்தனார்
ANSWER :
A. சீத்தலைச் சாத்தனார்
6.
"நாடககாப்பியம் " என்றழைக்கப்படுவது ?
A.
மணிமேகலை
B.
சிலப்பதிகாரம்
C.
சீவகசிந்தாமணி
D.
குண்டலகேசி
ANSWER :
B. சிலப்பதிகாரம்