Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
குண்டலகேசி காப்பியம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது ?
A.
கி. பி. பத்தாம் நூற்றாண்டு
B.
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு
C.
கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு
D.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு
14.
பின்வருவனவற்றுள் குண்டலகேசி எந்த பா வகையை சார்ந்தது?
A.
விருத்தப்பா
B.
கலிப்பா
C.
வஞ்சிப்பா
D.
ஆசிரியப்பா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. விருத்தப்பா
15.
ஆடல் மகள் மாதவி ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும், சுற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள் " எனக் குறிக்கப்படும் நூல் எது?
A.
கம்பராமாயணம்
B.
சிலப்பதிகாரம்
C.
வளையாபதி
D.
சீவகசிந்தாமணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சிலப்பதிகாரம்
16.
"சிலப்பதிகாரம்" நூலின் பாவகையை கூறுக
A.
விருத்தப்பா
B.
நிலைமண்டில ஆசிரியப்பா
C.
ஆசிரியப்பா
D.
வெண்பா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. நிலைமண்டில ஆசிரியப்பா
17.
"தமிழின் முதல்காப்பியம்" என்றழைக்கப்படுவது ?
A.
சிலப்பதிகாரம்
B.
மணிமேகலை
C.
சீவகசிந்தாமணி
D.
குண்டலகேசி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. சிலப்பதிகாரம்
18.
சினம் பொருள் தருக. -
A.
இடுக்கன்
B.
விழுப்பம்
C.
கதம்
D.
காத்து
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கதம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message