ஆறாம் வகுப்பு - இயல் 8 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 8 MCQ Questions

13.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
நல்லன்' -
A.
இடப்பெயர்
B.
சினைப்பெயர்
C.
பொருட்பெயர்
D.
குணப் பெயர்
ANSWER :
D. குணப் பெயர்
14.
பொருட்பாலில் உள்ள அதிகாரம் ?
A.
80
B.
90
C.
60
D.
70
ANSWER :
D. 70
15.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
ஆட்டம் -
A.
காலப்பெயர்
B.
இடப்பெயர்
C.
தொழிற்பெயர்
D.
குணப்பெயர்
ANSWER :
C. தொழிற்பெயர்
16.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
A.
கோட்டையை முற்றுகையிடல்
B.
நாட்டைக் கைப்பற்றல்
C.
ஆநிரை கவர்தல்
D.
வலிமையை நிலைநாட்டல்
ANSWER :
D. வலிமையை நிலைநாட்டல்
17.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
'நீ வருவாய்' -
A.
தன்மை பன்மைப் பெயர்
B.
முன்னிலை ஒருமை பெயர்
C.
முன்னிலை பன்மை பெயர்
D.
தன்மை ஒருமைப் பெயர்
ANSWER :
B. முன்னிலை ஒருமை பெயர்
18.
திருவள்ளுவ மாலையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
A.
55
B.
53
C.
52
D.
50
ANSWER :
A. 55