ஆறாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

7.
கன்னல் பொருள் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
8.
"எழிலோவியம்" என்னும் நூலின் ஆசிரியர்
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
9.
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
10.
இருட்டறையில் உள்ளதா உலகம் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
பாரதியார்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
11.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது?
A.
பிறப்பு
B.
நாள்
C.
மலர்
D.
காசு
ANSWER :
A. பிறப்பு
12.
கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்