ஆறாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

7.
எதனை "காரிக்கோள் " என குறிப்பிட்டனர்
A.
புதன்
B.
வியாழன்
C.
வெள்ளி
D.
சனி
ANSWER :
D. சனி
8.
ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம்
A.
அகநானாறு
B.
நற்றிணை
C.
கலித்தளை
D.
குறுந்தொகை
ANSWER :
C. கலித்தளை
9.
தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்ட தீவு.
A.
மாலேத்தீவு
B.
ரியூனியன்தீவு
C.
பாலித்தீவு
D.
இலங்கைத் தீவு
ANSWER :
B. ரியூனியன்தீவு
10.
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A.
1970
B.
1979
C.
2004
D.
1966
ANSWER :
A. 1970
11.
'வலவன் ஏவா வானூர்தி' என்ற பழந்தமிழ் பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்
A.
 குறுந்தொகை
B.
அகநானூறு
C.
நற்றிணை
D.
புறநானூறு
ANSWER :
D. புறநானூறு
12.
தொன்னூல் பொன் நூல் சதுரகராதி முத்தாரம் எனக் கூறியவர்
A.
ஆறுமுக நாவலர்
B.
வீரமாமுனிவர்
C.
ரா.பி. சேதுப்பிள்ளை
D.
ஜி.யு. போப்
ANSWER :
C. ரா.பி. சேதுப்பிள்ளை