ஆறாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

13.
தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும் எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
A.
நா. காமராசன்
B.
ந. பிச்சமூர்த்தி
C.
வாணிதாசன்
D.
மீரா
ANSWER :
A. நா. காமராசன்
14.
பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல்
A.
 திருமந்திரம்
B.
தேவாரம்
C.
திருவாசகம்
D.
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ANSWER :
C. திருவாசகம்
15.
மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்
A.
மனுநீதிச் சோழன்
B.
சிவபெருமான்
C.
கோவலன்
D.
திருமால்
ANSWER :
C. கோவலன்
16.
உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
A.
மு. கதிரேச செட்டியார்
B.
உ.வே. சாமிநாத ஐயர்
C.
இளம்பூரணர்
D.
வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்
ANSWER :
D. வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்
17.
நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது
A.
நவம்
B.
 சதம்
C.
கோண்
D.
 தசம்
ANSWER :
C. கோண்
18.
 நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்
A.
திரு.வி.க
B.
தாயுமானவர்
C.
இராமலிங்க அடிகள்
D.
டாக்டர் மு.வ.
ANSWER :
A. திரு.வி.க