Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
1.
பாரதிதாசனால் "எனது வலது கை" எனப் புகழப்பட்டவர்
A.
கல்யாண சுந்தரம்
B.
உடுமலை நாராயணக்கவி
C.
சுரதா
D.
வாணிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கல்யாண சுந்தரம்
2.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
மருப்பு - மறுப்பு
A.
சேவல் - குறைப்பு
B.
தந்தம் - எதிர்ப்பு
C.
குதிரை - நீக்கம்
D.
மன்னன் - உறக்கம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தந்தம் - எதிர்ப்பு
3.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றில் பொருந்தாததைத் தேர்க?
A.
சுற்றுலா நூல்கள்
B.
ஓலைச்சுவடிகள்
C.
பிரெய்லி
D.
வரலாறு மற்றும் புவியியல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. பிரெய்லி
4.
ஒலி வேறுபாடறிந்து எது சரியானது என ஆய்க
A.
இராமன் இராவணனை அழித்தான்
B.
இராமன் இராவணனை அளித்தான்
C.
கர்ணன் குந்திக்கு வறம் அளித்தான்
D.
கர்ணன் குந்திக்கு வரம் அழித்தான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இராமன் இராவணனை அழித்தான்
5.
அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் வைக்கப்பட்டுள்ளது?
A.
நான்காவது தளம்
B.
ஏழாவது தளம்
C.
ஐந்தாவது தளம்
D.
மூன்றாவது தளம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ஏழாவது தளம்
6.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
PROVIDENT FUND -
A.
வருங்கால வைப்பு தொகை
B.
சம்பள வைப்பு தொகை
C.
நினைவுத் தொகை
D.
வைப்பு தொகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. வருங்கால வைப்பு தொகை
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message