ஆறாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions

7.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
மலை ,மழை -
A.
குளிர்ச்சி,ஆடுகள்
B.
மேகம் ,உவமை
C.
குன்று , மாரி
D.
மிகுதி ,எதிர்த்தல்
ANSWER :
C. குன்று , மாரி
8.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
"சீறிய" -
A.
கோபித்த
B.
சிறிய
C.
வசை
D.
சிறுதல்
ANSWER :
A. கோபித்த
9.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
'தலைவரின் ஸ்பீச் வெரி இன்டரஸ்டிங்காக இருந்தது'
A.
தலைவரின் பேச்சு மிக ஆர்வமூட்டுவதாக இருந்தது
B.
தலைவரின் உரை மிக ஆர்வமூட்டுவதாக இருந்தது
C.
தலைவரின் பேச்சு வெரி இன்டரஸ்டிங்காக இருந்தது
D.
தலைவரின் ஸ்பீச் மிக கவர்ச்சியாக இருந்தது
ANSWER :
B. தலைவரின் உரை மிக ஆர்வமூட்டுவதாக இருந்தது
10.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
மலை -மழை
A.
குளிர்ச்சி -ஆடுகள்
B.
மேகம் - உவமை
C.
குன்று - மாரி
D.
மிகுதி-எதிர்த்தல்
ANSWER :
C. குன்று - மாரி
11.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக :
'சினிமா தியேட்டரில் சினிமா பார்த்தேன்'
A.
திரையரங்கத்தில் சினிமா பார்த்தான்
B.
திரையரங்கத்தில் திரைப்படம் பார்த்தான்
C.
சினிமா அரங்கத்தில் சினிமா பார்த்தான்
D.
திரையரங்கத்தில் பேசும் படம் பார்த்தான்
ANSWER :
A. திரையரங்கத்தில் சினிமா பார்த்தான்
12.
ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
A.
அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம்
B.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
C.
கன்னிமாரா நூலகம்
D.
சரஸ்வதி மகால் நூலகம்
ANSWER :
B. அண்ணா நூற்றாண்டு நூலகம்