ஆறாம் வகுப்பு - இயல் 6 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 6 MCQ Questions

1.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
சிலப்பதிகாரம் மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும். -
A.
இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?
B.
இரட்டைக் காப்பியங்கள் யாவை?
C.
இரட்டைக் காப்பியத்தை விளக்குக.
D.
இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.
ANSWER :
B. இரட்டைக் காப்பியங்கள் யாவை?
2.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'வீ' -
A.
பூ
B.
காய்
C.
மலர்
D.
கனி
ANSWER :
C. மலர்
3.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
முயன்றால் முடியாதது இல்லை -
A.
முயன்றால் முடியுமோ?
B.
முயன்றால் முடியாதோ?
C.
முயன்றால் முடியாதது உண்டோ?
D.
முயன்றால் முடியாதது இல்லையோ?
ANSWER :
D. முயன்றால் முடியாதது இல்லையோ?
4.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'ஆ' -
A.
விலங்கு
B.
பேசுதல்
C.
பசு
D.
கோயில்
ANSWER :
C. பசு
5.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
ராமன் இதயம் விசாலமானது -
A.
ராமன் இதயம் விசாலமானதா?
B.
ராமன் இதயமா விசாலமானது?
C.
யார் இதயம் விசாலமானது?
D.
இதயம் என்றால் என்ன?
ANSWER :
C. யார் இதயம் விசாலமானது?
6.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'பா' -
A.
கேள்
B.
பார்
C.
பாட்டு
D.
ஓடு
ANSWER :
C. பாட்டு