ஆறாம் வகுப்பு - இயல் 6 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 6 MCQ Questions

7.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
ஆம், இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது -
A.
இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டதா?
B.
இரயில் எப்படிப் புறப்பட்டது?
C.
எப்படி இரயில் புறப்பட்டது?
D.
இரயில் எப்பொழுது புறப்பட்டது?
ANSWER :
A. இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டதா?
8.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை -
A.
தமிழ்நாட்டின் தலைநகரம் எங்கு உள்ளது?
B.
தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
C.
சென்னை எதற்குத் தலைநகரம்?
D.
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைதானா?
ANSWER :
B. தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
9.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'சா' -
A.
ஓடுதல
B.
இறந்து போதல்
C.
நடத்தல்
D.
குதித்தல்
ANSWER :
B. இறந்து போதல்
10.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தார். -
A.
எந்த ஊரில் பிறந்தவர் பாரதியார்?
B.
எட்டையபுரத்தில் பிறந்தவர் பாரதியார்.
C.
பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?
D.
பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தாரா?
ANSWER :
C. பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?
11.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
திருக்குறளில் மூன்று பாடல்கள் உள்ளன -
A.
திருக்குறளில் உள்ள பால்கள் எவையெவை?
B.
திருக்குறளில் எத்தனை பால்கள் உள்ளன?
C.
திருக்குறளில் உள்ள மூன்று பால்கள் எவ்வளவு?
D.
திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளனவா?
ANSWER :
B. திருக்குறளில் எத்தனை பால்கள் உள்ளன?
12.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'கா' -
A.
கத்துதல்
B.
சோலை
C.
மயில்
D.
குயில்
ANSWER :
B. சோலை