Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஏழாம் வகுப்பு - இயல் 6 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VII)
ஏழாம் வகுப்பு - இயல் 1
ஏழாம் வகுப்பு - இயல் 2
ஏழாம் வகுப்பு - இயல் 3
ஏழாம் வகுப்பு - இயல் 4
ஏழாம் வகுப்பு - இயல் 5
ஏழாம் வகுப்பு - இயல் 6
ஏழாம் வகுப்பு - இயல் 7
ஏழாம் வகுப்பு - இயல் 8
ஏழாம் வகுப்பு - இயல் 9
ஏழாம் வகுப்பு - இயல் 10
ஏழாம் வகுப்பு - இயல் 6 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
1.
ஓவிய கலைஞர் குழுவை ________________என்று அழைத்தனர்.
A.
வித்தகர்
B.
கண்ணுள் வினைஞன்
C.
ஓவிய மாக்கள்
D.
வித்தக வினைஞன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ஓவிய மாக்கள்
2.
எந்த ஊரில் கண்ணாடி ஓவியர்கள் மிகுதியாக உள்ளனர் ?
A.
திருச்சி
B.
கும்பகோணம்
C.
தஞ்சாவூர்
D.
திருவாரூர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. தஞ்சாவூர்
3.
யானைத் தந்தங்களின் மீது வரையப்பட்ட ஓவியங்கள் _______________
A.
கம்பி ஓவியம்
B.
தந்த ஓவியம்
C.
சின்ன ஓவியம்
D.
பெரிய ஓவியம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தந்த ஓவியம்
4.
காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் _____________?
A.
திரைப்படம்
B.
எழுத்து
C.
ஓவியம்
D.
கலைகள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ஓவியம்
5.
தமிழ்த்தென்றல் என்றழைக்கப்படுபவர் யார் ?
A.
திரு.வி.கா
B.
பரிதிமாற் கலைஞர்
C.
டி.கே. எஸ். சகோதரர்கள்
D.
சங்கரதாஸ் சுவாமிகள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரு.வி.கா
6.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு
A.
பத்து ஏக்கர்
B.
ஆறு ஏக்கர்
C.
நான்கு ஏக்கர்
D.
எட்டு ஏக்கர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. எட்டு ஏக்கர்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message