Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஏழாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VII)
ஏழாம் வகுப்பு - இயல் 1
ஏழாம் வகுப்பு - இயல் 2
ஏழாம் வகுப்பு - இயல் 3
ஏழாம் வகுப்பு - இயல் 4
ஏழாம் வகுப்பு - இயல் 5
ஏழாம் வகுப்பு - இயல் 6
ஏழாம் வகுப்பு - இயல் 7
ஏழாம் வகுப்பு - இயல் 8
ஏழாம் வகுப்பு - இயல் 9
ஏழாம் வகுப்பு - இயல் 10
ஏழாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
1.
இலக்கணக்குறிப்பு தருக :
பேரொளி -
A.
உவமைத் தொகை
B.
வினைத் தொகை
C.
வினையாலணையும் பெயர்
D.
பண்புத் தொகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பண்புத் தொகை
2.
ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னம் நூலின் ஆசிரியர்?
A.
சுஜாதா
B.
பி.ச.குப்புசாமி
C.
கண்ணதாசன்
D.
புதுமைபித்தன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பி.ச.குப்புசாமி
3.
இலக்கணக்குறிப்பு தருக :
பளபள -
A.
அடுக்குத் தொடர்
B.
உம்மைத் தொகை
C.
வினைத் தொகை
D.
இரட்டைக் கிளவி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. இரட்டைக் கிளவி
4.
'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற நூலின் ஆசிரியர்?
A.
பாரதிதாசன்
B.
ஜெயகாந்தன்
C.
திரு.வி.க
D.
உ.வே.சா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க
5.
'ஔடதம்' – என்பதன் பொருள் தருக
A.
இளமகள்
B.
மருந்து
C.
மலை
D.
ஒன்றுபட்டு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மருந்து
6.
இலக்கணக்குறிப்பு தருக :
தமிழ் மொழி-
A.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
B.
ஏவல் வினைமுற்று
C.
உரிச்சொல் தொடர்
D.
பண்புத்தொகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message