ஏழாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions

13.
தவறானதைத் தேர்ந்தெடு.
A.
புதுப்பெயல் – பண்புத்தொகை
B.
கைதொழுது - மூன்றாம்வேற்றுமைத்தொகை
C.
உறுதுயர் - வினைத்தொகை
D.
வளைஇ – செய்யுளிசை அளபெடை
ANSWER :
D. வளைஇ – செய்யுளிசை அளபெடை
14.
மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?
A.
400
B.
782
C.
103
D.
583
ANSWER :
D. 583
15.
சரியானதைத் தேர்ந்தெடு.
A.
அல்கி – இளைப்பாறி
B.
வேவை - வெந்தது
C.
இறடி - திணை
D.
வயிரியம் – சுற்றம்
ANSWER :
B. வேவை - வெந்தது
16.
மருண்டனென் - இதன் பகுதி யாது?
A.
மருண்டன்
B.
மருள்
C.
மருண்
D.
மருண்ட
ANSWER :
B. மருள்
17.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
A.
திருமொழி
B.
தேவாரம்
C.
திருவாசகம்
D.
திருக்கோவை
ANSWER :
C. திருவாசகம்
18.
அயோத்திதாசர் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
A.
ஆசிய
B.
தமிழக
C.
இந்திய
D.
தென்னிந்திய
ANSWER :
D. தென்னிந்திய