ஏழாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions

7.
மு.மேத்தா அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?
A.
இலையுதிர் காலம்
B.
கண்ணீர் பூக்கள்
C.
சாய்வு நாற்காலி
D.
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
ANSWER :
D. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
8.
இலக்கணக்குறிப்பு தருக :
அசைவிலா -
A.
பண்புத் தொகை
B.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
C.
வினைமுற்று
D.
அடுக்குத் தொடர்
ANSWER :
B. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
9.
கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை _________
A.
24
B.
12
C.
6
D.
18
ANSWER :
D. 18
10.
இலக்கணக்குறிப்பு தருக :
"ஒளிர் தமிழ்"-
A.
வினையெச்சம்
B.
பண்புத்தொகை
C.
வினைத்தொகை
D.
பெயரெச்சம்
ANSWER :
C. வினைத்தொகை
11.
இலக்கணக்குறிப்பு தருக :
இனிய நண்ப -
A.
குறிப்பு வினையெச்சம்
B.
குறிப்புப் பெயரெச்சம்
C.
தெரிநிலை பெயரெச்சம்
D.
எதிர்மறைப் பெயரெச்சம்
ANSWER :
B. குறிப்புப் பெயரெச்சம்
12.
முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?
A.
புல்லங்காடனார்
B.
நக்கீரர்
C.
நப்பூதனார்
D.
பொய்கையார்
ANSWER :
C. நப்பூதனார்