ஏழாம் வகுப்பு - இயல் 5 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 5 MCQ Questions

1.
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
A.
திருவாதவூர்
B.
சீர்காழி
C.
திருவாமூர்
D.
திருச்சிராப்பள்ளி
ANSWER :
A. திருவாதவூர்
2.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'தே' -
A.
இறைவன்
B.
தேம்புதல்
C.
அரசன்
D.
தேடுதல்
ANSWER :
A. இறைவன்
3.
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
A.
பேயாழ்வார்
B.
நம்மாழ்வார்
C.
பூதத்தாழ்வார்
D.
பெரியாழ்வார்
ANSWER :
D. பெரியாழ்வார்
4.
."சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என அழைக்கப்பெற்றவர் யார்?
A.
அஞ்சலையம்மாள்
B.
காரைக்காலம்மையார்
C.
ஆண்டாள்
D.
தில்லையாடி வள்ளியம்மை
ANSWER :
C. ஆண்டாள்
5.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'பே' -
A.
இரை
B.
சிறை
C.
நுரை
D.
மறை
ANSWER :
C. நுரை
6.
திருமந்திரத்தின் ஆசிரியர் யார்?
A.
மருள்நீக்கியார்
B.
திருமூலர்
C.
குலசேகர ஆழ்வார்
D.
சேக்கிழார்
ANSWER :
B. திருமூலர்