ஏழாம் வகுப்பு - இயல் 5 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 5 MCQ Questions

13.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'சோ' -
A.
மதில்
B.
சோலை
C.
மனை
D.
வீடு
ANSWER :
A. மதில்
14.
" அகராதி "மற்றும் " சைவ சித்தாந்தம்" என்ற தொடரை முதன்முதலாக பயன்படுத்திய நூல் எது?
A.
திருப்பாவை
B.
திருமந்திரம்
C.
பெருமாள் திருமொழி
D.
நாச்சியார் திருமொழி
ANSWER :
B. திருமந்திரம்
15.
கல் மனதையும் கரையச் செய்யும் பக்தி பாடல்களின் தொகுப்புகள் அமைந்த நூல் எது?
A.
இரட்சணிய குறள்
B.
இரட்சணிய சமய நிர்ணயம்
C.
இரட்சணிய மனோகரம்
D.
இரட்சணிய யாத்திரிகம்
ANSWER :
C. இரட்சணிய மனோகரம்
16.
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'தே' -
A.
கடவுள்
B.
மேல்
C.
தேய்தல்
D.
பசு
ANSWER :
A. கடவுள்
17.
திருக்குறளில் உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர்?
A.
பரிமேலழகர்
B.
தருமர்
C.
கம்பர்
D.
மணக்குடவர்
ANSWER :
B. தருமர்
18.
திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர்
A.
தருமர்
B.
மணக்குடவர்
C.
பரிமேலழகர்
D.
கம்பர்
ANSWER :
C. பரிமேலழகர்