ஏழாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

1.
காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
2.
ஆஸ்தானக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
3.
நாமக்கல் கவிஞரின் கவிதை தொகுப்புகள் எத்தனை ?
A.
8
B.
9
C.
10
D.
11
ANSWER :
C. 10
4.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது ___________
A.
நடுவுநிலைமை
B.
பொருளுடைமை
C.
நாணுடைமை
D.
அடக்கமுடைமை
ANSWER :
A. நடுவுநிலைமை
5.
நாமக்கல் கவிஞரின் சிறுகாப்பியங்கள் மொத்தம் எத்தனை ?
A.
3
B.
4
C.
5
D.
6
ANSWER :
C. 5
6.
மலைக்கள்ளன் என்னும் நாவலை எழுதியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்