ஏழாம் வகுப்பு - இயல் 1 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 1 MCQ Questions

13.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
மேனி -
A.
அழகு
B.
மகிழ்ச்சி
C.
உடல்
D.
குழந்தை
ANSWER :
C. உடல்
14.
அல்லல் படுப்பதூஉம் இல் - எவரோடு பழகினால்?
A.
தீயினத்தார்
B.
எண்ணியாங்கு எய்துபவர்
C.
மெய்ப்பொருள் காண்பவர்
D.
வாள்போல் பகைவர்
ANSWER :
A. தீயினத்தார்
15.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
வித்து -
A.
நிலம்
B.
நீளம்
C.
கொடி
D.
விதை
ANSWER :
D. விதை
16.
இலக்கணக்குறிப்பு தருக :
உறுபடை -
A.
பெயரெச்சத் தொடர்
B.
வினையெச்சத் தொடர்
C.
உரிச்சொற்றொடர்
D.
வேற்றுமைத்தொடர்
ANSWER :
C. உரிச்சொற்றொடர்
17.
"கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
நாமக்கல் கவிஞர்
C.
கவிமணி தேசிய விநாயகம்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. நாமக்கல் கவிஞர்
18.
"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு" எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதிதாசன்
ANSWER :
C. நாமக்கல் கவிஞர்