Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஏழாம் வகுப்பு - இயல் 8 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VII)
ஏழாம் வகுப்பு - இயல் 1
ஏழாம் வகுப்பு - இயல் 2
ஏழாம் வகுப்பு - இயல் 3
ஏழாம் வகுப்பு - இயல் 4
ஏழாம் வகுப்பு - இயல் 5
ஏழாம் வகுப்பு - இயல் 6
ஏழாம் வகுப்பு - இயல் 7
ஏழாம் வகுப்பு - இயல் 8
ஏழாம் வகுப்பு - இயல் 9
ஏழாம் வகுப்பு - இயல் 10
ஏழாம் வகுப்பு - இயல் 8 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
1.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
திட்டுமுட்டு -
A.
ஏமாற்றம்
B.
ஒளிர
C.
இசை
D.
தடுமாற்றம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. தடுமாற்றம்
2.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பொறை -
A.
பொறுமை
B.
வருவாய்
C.
குறைவின்றி
D.
வாட்டமின்றி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பொறுமை
3.
பிரித்தெழுதுக :
ஐயைந்தாய் -
A.
ஐ + தாய்
B.
ஐ + ஐந்தாய்
C.
ஐந்து + ஐந்தாய்
D.
ஐயைந்து + ஆய்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ஐந்து + ஐந்தாய்
4.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
அழுக்காறு -
A.
நன்மை
B.
பொறாமை
C.
தீமை
D.
பகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பொறாமை
5.
பிரித்தெழுதுக :
பாலூறும் -
A.
பால்+ஊரும்
B.
பா+ஊரும்
C.
பால்+ லூரும்
D.
இவற்றுள் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பால்+ஊரும்
6.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பராபரம் -
A.
மேலான பொருள்
B.
சோர்வு
C.
விருப்பம்
D.
கொள்கை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மேலான பொருள்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message