ஏழாம் வகுப்பு - இயல் 8 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 8 MCQ Questions

7.
திருக்குறளில் குறிப்பிடப்பட்ட ஒரே பழம்?
A.
அரைநெல்லி
B.
செம்புற்றுப்பழம்
C.
அரசம் பழம்
D.
நெருஞ்சிப்பழம்  
ANSWER :
D. நெருஞ்சிப்பழம்  
8.
பிரித்தெழுதுக :
இன்பதுன்பம் -
A.
இன்+துன்பம்
B.
இன்ப+துன்பம்
C.
இன்பம்+துன்பம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. இன்பம்+துன்பம்
9.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
அரும்பு -
A.
மலர் மொட்டு
B.
சுவை
C.
முது
D.
சங்கு
ANSWER :
A. மலர் மொட்டு
10.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
இயற்றுக -
A.
செய்க
B.
உச்சி
C.
கொம்பு
D.
மணம்
ANSWER :
A. செய்க
11.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
அடிசில் -
A.
சோறு
B.
மணம்
C.
ஓட
D.
சோம்பல்
ANSWER :
A. சோறு
12.
பிரித்தெழுதுக :
அமுதென்று -
A.
அமுது +என்று
B.
அமு+தென்று
C.
அமுதம் + என்று
D.
அமுது + தென்று
ANSWER :
A. அமுது +என்று