எட்டாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions

1.
"எதிராசலு" என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
2.
இலக்கணக்குறிப்பு தருக :
இனிய நண்ப -
A.
குறிப்பு வினையெச்சம்
B.
குறிப்புப் பெயரெச்சம்
C.
தெரிநிலை பெயரெச்சம்
D.
எதிர்மறைப் பெயரெச்சம்
ANSWER :
B. குறிப்புப் பெயரெச்சம்
3.
இலக்கணக்குறிப்பு தருக :
பளபள -
A.
அடுக்குத் தொடர்
B.
உம்மைத் தொகை
C.
வினைத் தொகை
D.
இரட்டைக் கிளவி
ANSWER :
D. இரட்டைக் கிளவி
4.
"தீர்த்த யாத்திரை" என்னும் நூலின் ஆசிரியர்
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
5.
இலக்கணக்குறிப்பு தருக :
காலை மாலை -
A.
உருவகம்
B.
உம்மைத் தொகை
C.
எண்ணும்மை
D.
அடுக்குத்தொடர்
ANSWER :
B. உம்மைத் தொகை
6.
"இன்ப இலக்கியம் " என்னும் நூலின் ஆசிரியர்
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்