எட்டாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions

7.
இவற்றுள் செவாலியர் விருது பெற்றவர் யார் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
8.
பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
9.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
இயற்றுக -
A.
செய்க
B.
உச்சி
C.
கொம்பு
D.
மணம்
ANSWER :
A. செய்க
10.
"பாவலர் மணி" என்றழைக்கப்படுபவர் யார் ?
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
11.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்.
A.
திசைச்சொல்
B.
இயற்சொல்
C.
திரிசொல்
D.
வடசொல்
ANSWER :
B. இயற்சொல்
12.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
அசும்பு -
A.
கிளை
B.
நிலம்
C.
துளை
D.
காடு
ANSWER :
B. நிலம்