எட்டாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions

எட்டாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions

13.
"எழிலோவியம்" என்னும் நூலின் ஆசிரியர்
A.
முடியரசன்
B.
வாணிதாசன்
C.
சுரதா
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
B. வாணிதாசன்
14.
தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
A.
16
B.
35
C.
42
D.
40
ANSWER :
B. 35
15.
பாரதிதாசன் பரம்பரையில் வருபவர் யார் ?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
முடியரசன்
D.
கலீல் ஜிப்ரான்
ANSWER :
B. வாணிதாசன்
16.
இலக்கணக்குறிப்பு தருக :
ஈக -
A.
குறிப்பு வினைமுற்று
B.
வியங்கோள் வினைமுற்று
C.
தொழிற்பெயர்
D.
நீட்டல் விகாரம்
ANSWER :
B. வியங்கோள் வினைமுற்று
17.
வாய்மையே மழைநீராகி - இத் தொடரில் வெளிப்படும் அணி
A.
தீவகம்
B.
உவமை
C.
உருவகம்
D.
தற்குறிப்பேற்றம்
ANSWER :
C. உருவகம்
18.
இலக்கணக்குறிப்பு தருக :
'வாழ்க' -
A.
முன்னிலை வினைமுற்று
B.
ஏவல் வினைமுற்று
C.
வியங்கோள் வினைமுற்று
D.
தன்மை வினைமுற்று
ANSWER :
C. வியங்கோள் வினைமுற்று